மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 15:44 IST
வேலூர்மாவட்டம்,காட்பாடி கழிஞ்சூர், ஏரிக்கரை அருகில் வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான 8 பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டி, கழிஞ்சூர் ஏரியை சுற்றுலாதளமாக மாற்றுவற்கான பூமி பூஜையை துவங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், நீர் நிலைகளில் குப்பை கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பேச்சு
வாசகர் கருத்து