மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 15:58 IST
வேலூர் மாவட்டம், தமிழக - ஆந்திரா எல்லையோரம் சைனகுண்டா, மோர்தானா தனகொண்டபல்லி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் காய்கறிகளை விவசாயம் செய்து வெளி மாநிலங்களுக்கு வாகனம் மூலம் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து