மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 16:48 IST
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவத் ரகுராமன். 39 வயதான இவருக்கு பெண் தேடிவந்தனர். சேலத்தை சேர்ந்த தாத்தாதிரி என்பவர் கல்யாணராமன் என்ற பெயரில் மாப்பிள்ளை ரகுராமனிடம் பெண் குரலில் பேசி வந்தார். நெருக்கமாக பேசி ரகுராமனிடம் சுமார் 20 லட்சத்தை தாத்தாதிரி பெற்றார். திருமணம் பற்றி கேட்டபோது, இழுத்தடித்துவந்துள்ளார். சந்தேகம் அடைந்த ரகுராமன் போலீசில் புகார் செய்தார். விசாரணைக்குப் பின்னர், கல்யாணராமன் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வந்த தாத்தாதிரியை கைது செய்தனர். பெண் குரலில் மாப்பிள்ளையிடம் மயக்கிப் பேசி, பெற்ற பணத்தை ஆன்லைன் ரம்மியில், விட்டதாக கூறினார்.
வாசகர் கருத்து