மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 17:57 IST
பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் நுண் கலைகளை வெளிக்கொணர 6 முதல் +2 வரையிலான மாணவர்களுக்கு கலைத்திருவிழாவை நடத்துகிறது. இதில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 36 வகை போட்டிகளும், 9 முதல் +2 வரையிலான மாணவர்களுக்கு 82 வகையான போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் வரும் 12 ஆம் தேதி வரை நடக்கிறது. ஒருவர் மூன்று போட்டிகள் வரை பங்கேற்கலாம் என்பதால் ஒவ்வொரு போட்டிக்கு பின்னும் உற்சாகத்துடன் அடுத்தடுத்த போட்டிகளுக்கு மாணவர்கள் தயாராகினர்.
வாசகர் கருத்து