மாவட்ட செய்திகள் டிசம்பர் 07,2022 | 00:00 IST
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா நல்லூர் புதுப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இன்று மாலை காரில் மீஞ்சூர் - வண்டலூர் அவுட்டர் ரிங் ரோட்டை கடந்து வந்தபோது, வண்டி கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்தது. சாலையில் சென்றவர்கள் சங்கரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து