பொது டிசம்பர் 07,2022 | 21:05 IST
கோவையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை தலைவர் ஸ்ரீராமுலு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முன் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பேசினார். கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் செய்யவும், புதிய முனையங்கள் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:
let them put that money in construction of a new green field airport
மேலும் 1 கருத்துக்கள்...