பொது டிசம்பர் 08,2022 | 10:31 IST
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கவுள்ளது. கிட்டத்தட்ட 150 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2002 சட்டசபைத் தேர்தலில் 127 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதுதான், குஜராத்தில் பாஜக கைப்பற்றிய அதிகபட்ச தொகுதிகளாக இருந்தது. அப்போது முதல்வராக இருந்தது நரேந்திர மோடிதான். இப்போது, பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் மோடியின் 127 என்ற சாதனையை விஞ்சி, குஜராத்தில் புதிய சாதனை
வாசகர் கருத்து