மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 00:00 IST
விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பு செயலாளர் ராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தடை இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய. மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்
வாசகர் கருத்து