மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 00:00 IST
தொண்டி கடலோர காவல் படை எஸ்.ஐ., அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். பாசிபட்டினம் கலங்கரை விளக்கம் அருகே கடற்கரையில் ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் புதைத்து வைக்கபட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் 239 ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர். இது தொடர்பாக தொண்டி புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணனை தேடுகின்றனர். --
வாசகர் கருத்து