மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 11:52 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப விழாவில், 6ம் தேதி, மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இன்று உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன், கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். தை மாதத்தில் நடக்கும் திருவூடல் திருவிழா, மற்றும் தீப விழாவின் 3வது நாள், என ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அருணாசலேசுவரர் கிரிவலம் செல்வார்.
வாசகர் கருத்து