மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 00:00 IST
திருவொற்றியூரில் தியாகராஜ ஸ்வாமி வடிவுடை அம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை பவுர்ணமி நாளில் ஆதிபுரீஸ்வரர் கவசத் திறப்பு நிகழ்ச்சியும் 3 நாள் சிறப்பு வழிபாடுகளும் நடக்கும். பக்தர்கள், சிவனடியார்கள், சிவன் தாங்கிகள் என பலரும் அதிகம் அளவில் வருவார்கள் என்பதால் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இன்று, கவசம் திறக்கப்பட்டபோது, சிவனடியார்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. போலீஸ் அதிகாரிகள் குடும்பத்தினருக்கு மட்டும் சிறப்பு வழிகளை திறந்தனர். இதனால் போலீசாருக்கும் சிவதொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளூமுள்ளு உண்டானது...
வாசகர் கருத்து