மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 00:00 IST
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷெர்லின். காதலர்களான இருவரும் சென்னை அருகே தனியார் வேலை செய்து வந்தனர். நேற்று இரவு சிங்கம்பெருமாள் ரயில் நிலையம் வந்தனர். ரயில் பாதை அருகில் பேசிக்கொண்டிருந்த போது, வேகமாக வந்த ரயில் மோதி இறந்தனர். போலீசார் தற்கொலையா ? விபத்தா என விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து