அரசியல் டிசம்பர் 08,2022 | 00:00 IST
குஜராத் சட்டசபை தேர்தல் , முக்கிய புள்ளி விவரங்கள்
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:
புரியவில்லையே மகாத்மா காந்தி குஜராத்தி. அவர் பெயரை கொண்டவர்கள் காங்கிரஸ் முதல் குடும்பம். ஆனால் அகமட் படேல் இறந்ததால் குஜராத்தில் தோல்வி என்றால் காந்தி பெயருக்கு என்ன விளைவு ஏற்பட்டுள்ளது? ஓஹோ ஒரு வேளை குஜராத்துக்கு மட்டும் இந்த காந்திகள் அவர்களுடைய காந்தி இல்லை என்று புரிந்திருக்கிறது என்று எடுத்து கொள்ளலாமா? நாங்கள் தன் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்தோம். மோடி நூறு தலை இராவணன் என்று பேசினார்கள். மக்கள் நூற்றி ஐம்பத்தி ஆறு தலைகளை சட்ட சபைக்கு அனுப்புகிறார்கள் அவர்கள் சொன்னது சரி தான் poliemrukkirathe. காங்கிரஸ் தலைவர் வாயில் மகாராஷ்டிரா சர்க்கரை மில்லிலிருந்து ஒரு கிலோ நயம் சர்க்கரை அள்ளி பொடா வேண்டும் போலிருக்கிறது