மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 00:00 IST
வேலூர்மாவட்டம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த கலை பயணம் நடந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலை பயணத்தை துவங்கி வைத்தார். கள்ளச்சாராயம், மதுவகைகள், கஞ்சா போன்றவற்றை பயன்படுத்த கூடாது இதனால் உடல் நலன் பாதிக்கபடும் என வலியுறுத்தினார்.
வாசகர் கருத்து