மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 15:50 IST
புதுச்சேரியில் புதுச்சேரியில் கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய் கொடி நாள் வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 49.9 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 72,000 அளித்த அனுபமா என்ற பெண்ணுக்கு முதல்வர் ரங்கசாமி பாராட்டு கேடயம் வழங்கி வாழ்த்தினார்.
வாசகர் கருத்து