மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 15:58 IST
திருச்சியில் பாரதிய கிசான் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அகில இந்திய துணை தலைவர் பெருமாள் தலைமையில் நடந்தது. விவசாயம் தொடர்பான பொருள்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிப்பது வேளாண் உற்பத்தியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, என குற்றம் சுமத்தினார்.
வாசகர் கருத்து