மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 16:25 IST
குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சிறப்பான வெற்றி பெற்றது. இதைக் கொண்டாடும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.
வாசகர் கருத்து