மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 16:54 IST
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு புதிதாக கல்வெட்டியல் மரபு மேலாண்மை என்ற புதிய பட்டயப் படிப்புஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வாசகர் கருத்து