மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 17:16 IST
சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடை அம்மன் கோயிலில் நடந்த, ஆதிபுரீஸ்வரர் கவச திறப்பு நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுனர்களின் எல்லா செயல்களுக்கும் உள் நோக்கம் கற்பித்துப் பார்க்கக் கூடாது என்றார்.
வாசகர் கருத்து