மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 17:31 IST
திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு, மழை வெள்ளம் சூழ்ந்து பூபூத்துபாதிக்கப்பட்டது. கரும்பு தோட்டங்களில் இரண்டு அடி தண்ணீர் தேங்கி அறுவடை செய்ய முடியாமல் சேதத்தை ஏற்படுத்தியது. வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்டமுடியவில்லையே என கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
வாசகர் கருத்து