மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 18:43 IST
பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான பாக்சிங் போட்டி கோவை மாநகராட்சி பாக்சிங் மையத்தில் நடந்தது. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 17 வயதுக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவிகள் போட்டியிட்டனர். 44, 46,48, 50, 52, 54, 57, 60, 63, 66, 70, 75 மற்றும் 80 கிலோ எடை பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
வாசகர் கருத்து