மாவட்ட செய்திகள் டிசம்பர் 08,2022 | 19:15 IST
இந்திய முப்படையின் முதல் தளபதியான பிபின் ராவத் கடந்த 2021 டிசம்பர் 8 ஆம் தேதி குன்னூர்- காட்டேரி நஞ்சப்பா சத்திரத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். "விபத்து நடந்த இடத்தில் ராவத்துக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்". பொதுமக்கள் அதை வந்து பார்த்து செல்ல அப்பகுதிக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஊர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து