மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 13:19 IST
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள கடலோர பகுதிகளில் அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு முகாம்களுக்கும், மருத்துவ முகாம்களுக்கும் சென்று பார்த்தார். முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவருக்கு கலெக்டர் ராகுல் நாத் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கினர்.
வாசகர் கருத்து