அரசியல் டிசம்பர் 09,2022 | 16:07 IST
ஹரித்துவார் கங்கா மாதா கோயிலில், 41 நாட்கள் பூஜை செய்த ஸ்படிக லிங்கம் காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்து மக்கள் கட்சி சார்பில் அபிஷேக ஆராதனை நடந்தது.
வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:
கண்டிப்பாக வி சி க வை தடை செய்யவேண்டிய இயக்கம் தான். திருமாவுடைய ஹிந்துக்கள் வெறுப்பு பேச்சிலேயே அது நன்றாகவே புரியும். வி சி க, தி க போன்ற கட்சிகளையும், திருமா, சீமான், வீரமணி, சுப. வீரபாண்டியன் போன்ற அரசியல் பொறுக்கிகளையும் மக்கள் தான் அரசியலிலிருந்து அகற்றவேண்டும். இல்லையேல் இவர்களால் நாடு சின்னபின்னமாகிவிடும், நாட்டின் ஒற்றுமையை சீர்க்குலைப்பதர்க்காகவே பிறந்த ஜென்மங்கள் இவர்கள்.
மேலும் 2 கருத்துக்கள்...