மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 17:08 IST
துச்சேரி நல்லவாடு மீனவ கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உள்ளன. கடல் சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பாக உள்ளது கடல் நீர் உள் புகுந்து படகுகளை இழுத்து சென்று விடுமோ என்ற அச்சத்தில் தங்களுடைய படகுகளை அவரவர் வீடுகளின் முன்பு தெருக்களிலும் இழுத்துச் சென்று கட்டி வைத்தனர். தொகுதி எம்எல்ஏவோ, துறை அமைச்சரோ, அதிகாரிகளோ தங்களை வந்து பார்க்கவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட்டினர்
வாசகர் கருத்து