மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 17:11 IST
மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து