மாவட்ட செய்திகள் டிசம்பர் 09,2022 | 19:20 IST
கொரானா பெருந்தொற்றுக் காலத்தில் வழக்கமான வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் பெரும்பாலானோர் உடற்பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்பு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பலரையும் உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி திரும்பச் செய்துள்ளது. உடல் எடையைக் குறைக்க ஜிம்மில் எடைப் பயிற்சியுடன் "கிராஸ் ஃபிட்" பயிற்சியை சேர்த்து செய்வது குறுகிய காலத்தில் நல்ல பலனளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து