மாவட்ட செய்திகள் டிசம்பர் 14,2022 | 18:25 IST
கடலூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் செந்தில் செல்அம் என்ற திரைப்பட இயக்குனர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் யூடிபர் டிடிஎஃப் வாசன் கலந்து கொண்டார். அவரைபார்க்க புதுப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்கள் , இளைஞர்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கலைந்து செல்
வாசகர் கருத்து