பொது டிசம்பர் 18,2022 | 11:43 IST
சென்னை ஆதம்பாக்கம் கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கள் ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் மார்கழி மாத இசை விழா நேற்று துவங்கியது. சங்கீதா சுவாமிநாதனின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது . பக்தர்கள் இசை நிகழ்ச்சியை மனம் உருகி ரசித்தனர்.
வாசகர் கருத்து