மாவட்ட செய்திகள் டிசம்பர் 22,2022 | 18:46 IST
ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் , ஸ்ரீராம் கேப்பிட்டல்ஸ் மற்றும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் சேர்ந்து, ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் என்ற புதிய நிறுவனமாக மாறி உள்ளது. இதனை, இந்த நிறுவனத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரன் கூறினார்.
வாசகர் கருத்து