மாவட்ட செய்திகள் டிசம்பர் 22,2022 | 19:21 IST
கோவையில் தனியார் பள்ளி மாணவர்கள் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு ஒன்றரை மணி நேரத்தில் 15 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி சாதனை படைத்தனர். வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியனைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் இந்த முயற்சியை மதிப்பீடு செய்து அதிகார பூர்வ உலக சாதனை சான்றிதழை வழங்கினார்.
வாசகர் கருத்து