மாவட்ட செய்திகள் டிசம்பர் 23,2022 | 00:00 IST
காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து