மாவட்ட செய்திகள் டிசம்பர் 25,2022 | 00:00 IST
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களிடையே இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஓவிய போட்டி நடந்தது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 300 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் ஓவியங்களை வரைந்தனர்.
வாசகர் கருத்து