மாவட்ட செய்திகள் டிசம்பர் 25,2022 | 00:00 IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மேற்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் பா.ஜ.க., சிறுபான்மையினர் அணி சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை கேக்வெட்டி கொண்டாடினர். மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் மேரி மாவட்டத்தலைவர் சசிகுமார், மாவட்ட செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட பா.ஜ.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து