மாவட்ட செய்திகள் டிசம்பர் 27,2022 | 00:00 IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், வயது 24. ஆடு மேய்த்து வந்தார். திருச்சி லால்குடி அருகே பெருவளப்பூரில் ஆடுகளை மேய்த்தார். அங்குள்ள மின் மோட்டார் பாக்ஸில் கட்டுக் கம்பியை வைத்து விட்டு அதனருகே படுத்து துாங்கினார். அப்போது மின்சாரம் தாக்கி சரத்குமார் ஸ்பாட்டிலேயே பலியானார். சிறுகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து