சிறப்பு தொகுப்புகள் டிசம்பர் 27,2022 | 23:09 IST
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசாம்பவிதங்களை தடுக்க சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக, சென்னையில் உள்ள 75க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் மூடப்படுகின்றன. ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளில் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்த கூடாது. புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு 1 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.
வாசகர் கருத்து