மாவட்ட செய்திகள் டிசம்பர் 27,2022 | 23:32 IST
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு 2019-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் ஜனவரி பத்தாம் தேதி மின்சார துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். அதற்கு ஆயுத்தமாகும் வகையில் சென்னை தண்டையார் பேட்டையில், மின்வாரிய ஊழியர்கள் ஆயத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாசகர் கருத்து