மாவட்ட செய்திகள் டிசம்பர் 28,2022 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக விமான போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே. சிங் வந்தார். முன்னதாக அவர் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பாஜ மட்டுமே மக்களுக்காக, நாட்டுக்காக பாடுபடுகிறது, என பெருமிதம் கொண்டார். பைட்: வி.கே. சிங் விமான போக்குவரத்து இணை அமைச்சர் 00:14 - 01:54 அதைத் தொடர்ந்து திருப்பத்துார் சென்ற விகே சிங் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
வாசகர் கருத்து