மாவட்ட செய்திகள் டிசம்பர் 28,2022 | 16:15 IST
கோவையில் உள்ள சைவ ரெஸ்டாரண்ட்டுகளை பட்டியலிட்டால் பிரதான இடம் வகிப்பது அவிநாசி ரோடு பீளமேட்டில் இருக்கும் நாகர்கோவில் ஆரிய பவன். உணவுகளில் சுவையும் தரமும் குறையாமல் உணவு பிரியர்களை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்கள். 300 வகையான ஸ்வீட்ஸ்களை தயார் செய்து வியப்பை ஏற்படுத்துகிறார்கள்.
வாசகர் கருத்து