மாவட்ட செய்திகள் டிசம்பர் 29,2022 | 00:00 IST
காஞ்சிபுரத்தில், பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவேளுக்கை ஸ்ரீஅழகிய சிங்கம்பெருமாள் ஆலயத்தில், மார்கழி மாத, சதயம் திருநட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீபேயாழ்வாருக்குச் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து தூப தீபாராதனையுடன் மரியாதை செய்தனர். பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து