மாவட்ட செய்திகள் டிசம்பர் 29,2022 | 00:00 IST
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ. சிதம்பரம் தலைமை வகித்தார். வேளாண் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். விடுபட்ட விவசாயிகள் அனைவருக்கும் காப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
வாசகர் கருத்து