மாவட்ட செய்திகள் டிசம்பர் 30,2022 | 00:00 IST
காஞ்சிபுரம், திருவேளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கம் பெருமாள் கோயிலில், மார்கழி மாத உற்சவங்களின் வரிசையில், தனி சன்னதியில் அருள்பாளிக்கும் ஸ்ரீ ஆண்டாள் தாயாருக்கு, மலர் அலங்காரங்களுடன், தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். சிறுவர்கள் ஆண்டாள் சன்னதி முன், திருப்பவை சேவித்து மகிழ்ந்தனர்.
வாசகர் கருத்து