மாவட்ட செய்திகள் டிசம்பர் 30,2022 | 00:00 IST
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஜித்தேந்திரசாய். பல ஆண்டுகளாக யோக பயிற்சி செய்து வரும் இவர், ஒரு நிமிடத்தில் 45 முறை, கண்ட பேருண்டாசனம் செய்து சாதனை படைத்தார்.
வாசகர் கருத்து