மாவட்ட செய்திகள் ஜனவரி 01,2023 | 10:29 IST
விழுப்புரம் கே.கே.ரோடு அருகே உள்ள, வீரவாழி அம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அபிஷகம் நடைபெற்று, தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, புத்தாண்டு நன்மைகள் செய்யட்டும் என வேண்டினர்.
வாசகர் கருத்து