மாவட்ட செய்திகள் ஜனவரி 03,2023 | 00:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் , ஏகனாபுரம், நெல்வாய் முதலான 13 கிராமங்களை உள்ளடக்கி, பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. மத்திய மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை முழு மூச்சாக எடுத்துவருகிறது. ஆனாக், வீடுக்ளையும் விளை நிலங்களையும் இழக்கப் போகும் மக்கள், விமான நிலையத்திற்கு 160 நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 160-வது நாளில் ஒரு சிறுவனின் தலைமையில் அவர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கண்டன கோஷங்களை அந்தச் சிறுவன் எழுப்ப போராட்டத்தில் இருந்தவர்கள் உற்சாகமாக எதிரொலித்தனர்.
வாசகர் கருத்து