மாவட்ட செய்திகள் ஜனவரி 03,2023 | 00:00 IST
புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பரப்பு முழுவதும் நேற்று 680 பேருக்கு கொரனா தொற்றுக்கான பரிசோதனை நடந்தது. இதில் மொத்தம் ஐந்து பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து