மாவட்ட செய்திகள் ஜனவரி 03,2023 | 18:10 IST
அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை மற்றும் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுக்க I.P.D.S. அதாவது, Indian political Democratic Strategy என்ற அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் உருவாக்கி உள்ள இந்த அமைப்பின் இணைய தளம் வெளியிடும் நிகழ்ச்சி, கோவை பிரஸ் கிளப்பில் நடந்தது. அமைப்பின் நோக்கங்களை அதன் திருநாவுக்கரசு எடுத்துரைத்தார்.
வாசகர் கருத்து