பொது ஜனவரி 05,2023 | 11:30 IST
கனிமொழி தலைமை செயலகத்தில் அமர்ந்து கோப்புகளை பார்ப்பது போல சித்தரிக்கும் போஸ்டர்கள் நாமக்கல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட துணை செயலாளர் கே மோகன் பெயரில் போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது. மகன் உதயநிதியை அமைச்சர் ஆக்கிய பரபரப்பு ஓய்வதற்குள் தங்கைக்கும் பதவி கொடுக்க மறைமுகமாக ஸ்டாலினுக்கு அழுத்தம் தரப்படுவதாக அறிவாலயம் வட்டாரங்கள் கூறுகின்றன.
வாசகர் கருத்து