மாவட்ட செய்திகள் ஜனவரி 07,2023 | 13:05 IST
சென்னை, அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கு இனிப்பான கரும்புடன் பொங்கல் பரிசினை வழங்கினார். காலையில் தினமும், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி, உடல் நலனைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தும் முதல்வர், இன்று உடற்பயிற்சிக்குப் பின்னர், அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் ஏற்பாடு செய்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமைச்சர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து