மாவட்ட செய்திகள் ஜனவரி 07,2023 | 18:48 IST
சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பூக்கடை போலீஸ் நிலையம் உள்ளது. 1876-ம் ஆண்டு துவக்கப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு 2006ம் ஆண்டு, புதிய கட்டடம் அமைந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்தது. நடிகர் பிரபுவுக்கு இந்த போலீஸ் நிலயத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழும் கிடைத்ததால், அவரது ஆசை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் அவர், இன்று இந்த போலீஸ் நிலையத்திற்கு திடீரென வந்தார். போலீசாரோ, கேஸ் கொடுக்க வருகிறாரோ என நினைத்தனர். ஆனால், பிரபு தனது நீண்ட நாள் விருப்பத்தைச் சொன்னவுடன் அனைவரும் மகிழ்ந்தன
வாசகர் கருத்து